மின்னஞ்சலில் வந்த குறும்பான Female Rejection Ways பதிப்பை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்... இதைப் படித்தவுடனே எனக்கு சிரிப்பு தாங்க முடியல.. ஆஹா.. தெரிந்தோ தெரியாமலோ நானும் சில குறிப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேனே என்ற ஞாபகம் வந்தது.. :)தோழிகளே நீங்களும் படித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக தர்மசங்கடமான நிலையில கை கொடுக்கும். :)
10. I think of you as a brother.
9. There's a slight difference in our ages.
8. I'm not attracted to you in 'that' way.
7. My life is too complicated right now.
6. I've got a boyfriend
5. I don't date men where I work.
4. It's not you, it's me. (hahahaha It's you.)
3. I'm concentrating on my career.
2. I'm celibate....and the number 1 rejection line given by women:
1. Let's be friends.
signing of djdheep
djdheep signing of, 11:39 PM.